Lost your password?...

வெயில்

வெயில் !! அப்பப்பா… என்ன வெயில் அலுப்பில் புலம்பும் குரல்கள் கதிரின் கோபம் நம் தோலில் தெரியும், நீரில் மூழ்கி குளிப்பவனை விட வியர்வையில் குளித்தவர்கள் கதிரை வசை பாட சிந்தனை செய்தால் பலவும் புரியும் ! நிழலாய் இருந்த... Read more »

உழைப்பாளர் தினம்

கார்ப்பரேட் கைக்கூலிக்கு அடிமையாய் உழைக்கும் என் இனமே மே தின நல்வாழ்த்துக்கள்… சட்டத்தின் படி வாழத்தான் முடியுமா உன்னால்… அல்லது சட்டத்தின் படி வாழத்தான் விடுமா தன்னால்… எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்கத்தான் முடியேமா உன்னால்… அல்லது உழைப்பிற்கு... Read more »