Lost your password?...

» News & Events Tamil

  • இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி: தென் கொரிய கடலோர காவல் படை கப்பல் இன்று சென்னை வருகை

    Posted on மே 14th, 2018 by Shanmuga Sundaram


    இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி: தென் கொரிய கடலோர காவல் படை கப்பல் இன்று சென்னை வருகை

    இந்தியா – தென் கொரியா கட லோரக் காவல்படையின் கூட்டுப் பயிற்சி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, தென் கொரிய கடலோரக் காவல் படைக் கப்பல் இன்று சென்னை வருகிறது. இந்தியா – தென் கொரியா நாடுகள் இடையே பொருளாதாரம், ராணுவ உறவுகள் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே கடலோரக் காவல் படையின் கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி வரும் 5-ம் தேதி சென்னை… continue reading.