Lost your password?...

» விருந்தினர் பக்கம்

 • கொரிய – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை

  Posted on April 17th, 2017 by Ramasundaram


  கொரிய – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை

  – பவள சங்கரி, எழுத்தாளர்,  ஈரோடு தமிழ் படைப்பிலக்கியத்தில் ’அணி இலக்கணம்’ என்பது சொல்ல வரும் கருத்தை மேலும் அழகுடனும், உறுதியுடனும் வெளிப்படுத்தக்கூடியது. ஒரு காவியம் அல்லது கவிதையின் அழகைப் பன்மடங்கு அதிகரித்துக் காட்டக்கூடியது. காவியங்களை இயற்றும் போது கடைபிடிக்கவேண்டிய சில முக்கியமான விதிகள் உண்டு. இவற்றை தொகுப்பாக அணி இலக்கணம் என்று அழைக்கின்றனர். இலக்கியம் அல்லது காவியம் என்பது சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்பதோடு இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது… continue reading.


 • இந்தி என்னும் மாய விளக்கு

  Posted on April 5th, 2017 by Ramasundaram


  இந்தி என்னும் மாய விளக்கு

  – முனைவர். சுதாகர் பிச்சைமுத்து, முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், குயின்சு பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) தமிழ்நாட்டுல இந்தி மொழிய நுழையவே கூடாதுன்னு திராவிடக் கட்சிகள் நினைச்சிருந்தா இந்தி பிரச்சார சபாக்கள் எல்லாம் தமிழகத்தில் இயங்கி இருக்க முடியாது. சும்மா ஒரு கூட்டம் தேவையில்லாமல் பினாத்திக் கொண்டுள்ளது. மொழிகளின் தேவை, அவசியத்தை உணர்ந்த தமிழகம் ஒரு கட்டத்தில் எல்லா மொழிகளையும் கற்பதை அரவணைத்தே சென்றுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது இங்கே மாநில எல்லையோர அரசுப்… continue reading.


 • கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்

  Posted on November 25th, 2016 by Ramasundaram


  கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்

    – முனைவர். நாகேஸ்வரன் ஈஸ்வர் ராஜேந்திரன், ஆராய்ச்சியாளர், டெச்ணிஃசீ பல்கலைக்கழகம், செர்மனி ஒரு துறையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுதல் என்பது எப்பொழுதும் சுற்றியிருப்பவர்களால் சரியாகப் பார்க்கப்படுவதில்லை.  இளங்கோ கல்லாணை ஒரு பதிவினை இட்டிருந்தார்.  அதில் சில வரிகளுக்கான மறுமொழியும் சில உதாரணங்களும். Astroparticle physics, high energy physics என மிகவும் ஆழமானத் துறைகளில் ஆய்வு செய்தவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், உயிரியற்துறைகளில் புரோட்டீன், டிஎன்ஏ, கேன்சர் ஆய்வு எனவும், ஸ்டாக் மார்க்கெட், நிதித்துறைகளிலும், சமூகவியல் ஆய்வுகளுக்கும் மாறுவது இயற்கை. தற்பொழுது… continue reading.


 • கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்

  Posted on November 25th, 2016 by Ramasundaram


  கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்

  – முனைவர். நாகேஸ்வரன் ஈஸ்வர் ராஜேந்திரன், ஆராய்ச்சியாளர், டெச்ணிஃசீ பல்கலைக்கழகம், செர்மனி பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் உள்ள சிக்கல்களையும், உயர்கல்விக்குத் தேவையானக் கூறுகள் அனைத்தும் பள்ளிக்கல்வியில்- சாதாரணப் பாடத்திட்டத்தில்- அமையவில்லையா எனவும் நடந்தவொரு விவாதத்தில், தோன்றியக் கருத்து.   வெவ்வேறு வகையான நோக்கில் இதே விசயத்தை நான் பகிர வாய்ப்புகளுண்டு. பெரும்பாலான ஐஐடி மாணாக்கர்கள், தங்களின் ஆர்வத்தாலோ, பெற்றோர்களின் உந்துதலாலோ தான் வருகிறார்கள், எப்படியிருப்பினும், அவ்வாறு வருபவர்கள், பள்ளிக் கல்வியளவிலான பாடத்திட்டங்களுடன் உள்ளே நுழைவதில்லை, பள்ளிக் கல்வியளவிலான அறிவு போதுமானதாக இருந்தாலும், சிறிய… continue reading.


 • IT துறையும், இரவல் காதலியும்

  Posted on November 25th, 2016 by Ramasundaram


  IT துறையும், இரவல் காதலியும்

  – முனைவர். செ. அன்புச்செல்வன், மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)   கடும் பணிச்சுமை காரணமாக கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னமே வாசித்துவிட்ட ‘செல்லமுத்து குப்புசாமி’ யின் “குருத்தோலை” நாவலைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது. அதைப்பற்றி எழுத எனக்கு நிறைய இருக்கிறது. விரைவில் எழுதுவேன். பெரும்பாலும் எனக்குக் கிடைக்கும் தொடரூர்திப் பயணங்களின் போதுதான் வாசிக்க ஏலுகிறது. ஆகவேக் கடந்த வாரத்தில் தொடங்கி நாளொன்றுக்குச் சராசரியாகக் (காலை-மாலை) கிடைத்த முப்பது… continue reading.

Next Page »

« Previous Page