Lost your password?...

» விருந்தினர் பக்கம்

 • கொங்கு நாட்டு எஃகு

  Posted on October 24th, 2017 by Pavala sankari


  கொங்கு நாட்டு எஃகு

  பவள சங்கரி     எகிப்து நாட்டுப் பிரமிடுகளில் கொங்கு நாட்டு எஃகினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் இரும்பை எஃகாக மாற்றும் கலை கொங்கு நாட்டவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதனை உலக இரும்பியல் நிபுணர்களான ஜே.ஜி. வில்கின்சன் மற்றும் ஜே.எம். ஹீத் ஆகியோர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சேலம் எஃகு கிரேக்கம், உரோம், எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அலெக்சாண்டருக்கு இந்திய மன்னன் போரசு… continue reading.


 • கமல்ஹாசனினுள் நிறம் கறுப்பா? காவியா? – கருத்து பகிர்வு

  Posted on September 23rd, 2017 by Ramasundaram


  கமல்ஹாசனினுள் நிறம் கறுப்பா? காவியா? – கருத்து பகிர்வு

  –  முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) கமல் என்னும் ஆளுமையைக் கண்டும், தமிழ்வல்லார் சிலரின் பரிந்துரைகளைக் கேட்டும், இன்றுள்ள அரசியற்ச்சூழல்களைக் கருத்தில் கொண்டும்தான், கமல்ஹாசன் ஆளவந்தா(ன்)ல் நன்றாகயிருக்குமென்று எண்ணினேன். இன்று பகுத்தறிவுக் கறுப்பு வெளுத்துக் காவி சிரிப்பதைக் கண்ணுறுகின்ற போது, கமல் என்பவர் ஒரு பெருநடிகன் மட்டும்தான், அதைத்தாண்டி அவரிடத்தில் அறம் போன்றவை ஏதுமில்லை என்றுணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். 1990 களில், உடுமலை ரெட்டியபட்டி பிரிவு… continue reading.


 • ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 8 – மருவிய வினைச்சொற்கள்

  Posted on September 21st, 2017 by Ramasundaram


  ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 8 – மருவிய வினைச்சொற்கள்

  – பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி • Marred என்ற சொல்லுக்கு soiled “கறைபடிந்த” என்று பொருள் தமிழில் “மறு” என்றால் – குற்றம்; களங்கம்; என்ற பொருள் காணப்படுகிறது • Lye என்றால் “பொய்” – ஒலி பொருள் ஒற்றுமை காண்க. • மண்ணால் செய்யப்பட்ட பாண்டத்தை மட்பாண்டம் என்று சொல்லுவோம். “Mud” என்றால் மண் • Pearl என்பது முத்து தூய தமிழில் “பரல் என்பது முத்தைக்குறிக்கும் • Yell என்றால் Shout, Scream கூவு,… continue reading.


 • ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு

  Posted on September 21st, 2017 by Ramasundaram


  ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு

  – பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி எண்களை எடுத்துக்கொண்டால் அதன் உச்சரிப்பு வார்த்தை அமைப்பு இவற்றில் உள்ள ஒற்றுமையை கீழே காண்க. இவை தற்செயலான ஒற்றுமை என்று யாரும் புறந்தள்ள முடியாதவை. ஒன்று – ஒன் (One) இரண்டு – டூ (Two) ஐந்து – ஃபைவ் (Five) எட்டு – எய்ட் (Eight) – ஒலி ஒற்றுமை காண்க ஆசிரியர் குறிப்பு: பொறியாளர். சுந்தரம் பரந்தாமன் அவர்கள் ஆய்வு  சார்ந்த தமிழ் மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது பாண்டிச்சேரியில் வசிக்கிறார்… continue reading.


 • ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 5 – ஒத்த மூல சொற்கள்

  Posted on September 21st, 2017 by Ramasundaram


  ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி 5 – ஒத்த மூல சொற்கள்

  – பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி “Parent” என்ற ஆங்கிலச் சொல் பெற்றோர் என்பதைக் குறிக்கும். அகராதிப் பொருளைத் தேடினால், Parent என்பதற்கு Source / Origin என்று காண்கிறது. “பேரன்” என்ற தமிழ்ச்சொல்லை எடுத்துக்கொள்ளுவோம். நமது மகன் அல்லது மகளின் பிள்ளை என்பது வழக்கு. ஆனால், பேரன் எனபதன் வேர், பெயரன் = பெயரை உடையவன் பெயரன். (பாட்டன் பெயரைக் கொண்டிருப்பதால் இவனுக்குப் பெயரன் (பேரன்) என்றும்; இவன் பெயருக்கு உரியவனாக இருப்பதால் அவனைப் பெயரன் என்றும்… continue reading.

Next Page »