Lost your password?...

» தமிழ் பதிவுகள்

 • தமிழ்-கொரியா மொழி தொடர்பு – செம்பவளம் கடல் கடந்து மேற்கிலிருந்து தெகொங்கு வந்து கொரியாவின் கயா சென்ற பாதை

  Posted on October 22nd, 2017 by Ramasundaram


  தமிழ்-கொரியா மொழி தொடர்பு – செம்பவளம் கடல் கடந்து மேற்கிலிருந்து தெகொங்கு வந்து கொரியாவின் கயா சென்ற பாதை

  இதுவரை அறியப்பட்ட தகவல் பவளம் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கி.மு-கிபி முதலாம் நூற்றாண்டளவில் மேற்கு நாடுகளான எகிப்தின் அலெக்சான்ட்ரியா மற்றும் பட்டுப்பாதையில் உள்ள மொசபடோமியா பகுதிகளில் இருந்து தமிழ் வணிகர்களால் செடியில் இருக்கும் வேராகக் கொள்முதல் செய்யப்பட்டு கடல்வழியாக பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொண்டுவரப்பட்டு கல்மணிகளாகவும் மணி மாலைகளாகவும் மதிப்புக் கூட்டி மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மூலமாக தென் இஅல்ங்கையைச் சுற்றி அந்தமான் சுமத்திரா வழியாக மலாக்க நீர்சந்தி வழியாக தென் சீனக் கடல்வழியாகச் சீனம் சென்றடைத்ததாக… continue reading.


 • தமிழ்-கொரியா மொழி தொடர்பு – ஆதிக்குடிகளின் வாழ்வியல் மரபில் செம்பவளம்

  Posted on October 22nd, 2017 by Ramasundaram


  தமிழ்-கொரியா மொழி தொடர்பு – ஆதிக்குடிகளின் வாழ்வியல் மரபில் செம்பவளம்

  – திரு. நாகராசன் வடிவேல், சென்னை வட ஆஃப்ரிக்காவிலிருந்தும் மெசபடோமியாவிலிருந்தும் இறக்குமதியான செம்பவளம் இந்தியாவில் தமிழ்நாட்டில் குறிப்பாகக் கொங்கு நாட்டிலும் வட கிழக்கில் அசாம் மேகாலயாவில் தங்க அணிகலன்களோடு கோர்க்கப்பட்டும் பதிக்கப்பட்டும் பெருமளவில் ப்ய்ன்பாட்டில் இருந்தன இன்றும் பழமையான மரபுகளைப் பின்பற்றும் பழங்குடிகள் செம்பவளத்துக்கு மிகப்பெரிய மதிப்பை அளித்திருந்தனர். அவர்களின் பழங்குடிகள் நடனத்தில் உள்ளுறையாக இருக்கும் மரபுக் கூறுகள் ஆதிக்குடிகள் அனைத்துக்கும் இயல்பானதாக இருந்திருக்கக் கூடும் http://www.theshillongtimes.com/…/13/dance-of-peaceful-hea…/ செம்பவளம் உயர் மரபுசார் நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதையும் திருமணம் ஆகாத மங்கைகளும்… continue reading.


 • MRI -ஸ்கேன் என்னும் மின்காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி !!

  Posted on October 2nd, 2017 by Ramasundaram


  MRI -ஸ்கேன் என்னும் மின்காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி !!

  –  முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) அறிவியலின் வழியாக அளப்பரிய பயன்களை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், அதன் அடிப்படைகளைப் பற்றி என்றேனும் அறிந்துகொள்ள முயன்றிருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லைதான். அறிவியற்கண்டுபிடிப்புகள் யாவையும் அறிவியலாளர்களின் நோக்கற்கரிய நோக்கால், நுண்ணறிவால் விளைபயனை உலகிற்கு கொடுக்கப்பட்ட கொடைகள். அதுவும் இதுபோன்ற நோயுணர்த்தும் கருவிகளைக் (diagnostic tools) கண்டுபிடித்தவர்களைத் தெய்வங்கள் என்று சொன்னாலும் மிகையாக இருக்காது. இந்தக் கண்டுபிடிப்புகள், கோபுரத்தையும்,… continue reading.


 • தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பு மேம்பாடும்..நடுவண் அரசின் காலம் கடந்த சௌபாக்யா திட்டமும்

  Posted on September 26th, 2017 by Ramasundaram


  தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பு மேம்பாடும்..நடுவண் அரசின் காலம் கடந்த சௌபாக்யா திட்டமும்

  – முனைவர். சுதாகர் பிச்சைமுத்து, பேராசிரியர், சுவான்சீய பல்கலைக்கழகம், ஐக்கிய இராஜ்ஜிய (United Kingdom) இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை பெற்றுத் தர‌ “சௌபாக்யா யோஜனா” என்ற திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நிற்க! தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறகளில் மின் வசதியினை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக திராவிட ஆட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான… continue reading.


 • நீட் தேர்வை கேரளா ஏன் எதிர்க்கவில்லை? – கருத்து பகிர்வு

  Posted on September 23rd, 2017 by Ramasundaram


  நீட் தேர்வை கேரளா ஏன் எதிர்க்கவில்லை? – கருத்து பகிர்வு

  – முனைவர் கணேஷ் ஏழுமலை, ஜப்பான் மற்றும் மருத்துவர் பூவண்ணன் கணபதி நீட் தேர்வை கேரளா ஏன் எதிர்க்கவில்லை எனக் கேட்டதற்கு, கேரளா கல்வியில் முன்னேறிய மாநிலம் என தன் மாநிலத்தை (தமிழ்நாட்டை) விட்டுக்கொடுத்து பேசினார்கள் இங்குள்ள மார்க்சிஸ்டுகள். ஆனா சங்கதி என்னவெனில் கேரளாவில் போதுமான மருத்துவக்கல்லூரிகள் இல்லை (கல்வியில் முன்னேறிய மாநிலத்தில் ஏன் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லை எனக் கேட்கக்கூடாது). போலியான இரட்டை இருப்பிடச்சான்றிதழ்கள் கொடுத்து தமிழ்நாட்டின் மருத்தவ இடங்களை ஆக்கிரமித்தவர்களில் கேரளத்தவர்கள் முதலிடம்… continue reading.

Next Page »

« Previous Page