தமிழ் பதிவுகள்

Nov 11, 2017

நவகண்டம் – அரிகண்டம்

பவள சங்கரிநவகண்டம் என்பதன் பொருள் நவம் - ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது. ‘அரிகண்டம் என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழ மேலும் படிக்க...


Oct 26, 2017

கொடுமணல் அகழாய்வில் சூதுபவளம்!

பவள சங்கரி   இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு அகழாய்வுகளில் உலகளவில் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான அகழாய்வாக கொடுமணல் அகழாய்வு கருதப்படுகிறது. கல்வெட்டறிஞர் , புலவர்,பேராசிரியர் செ.இராசு அவர்கள் முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட ஆய்வறிக்கை மேலும் படிக்க...


Oct 25, 2017

 மங்கம்மா

– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி   திருச்செந்தூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமைதியான, அழகிய சிற்றூர் அது. கிழக்கு ரத வீதியில்தான் காவேரியின் வீடு.  ஊரின் அமைதிக்கு எதிர்மறையாக அந்த வீதியில் எப்போழுதும் மக்கள் கூட்டம் இருக்கும். அதற்குக், தேரடி வாசலில் மேலும் படிக்க...


Oct 23, 2017

அகவை ஒன்றில் அடியெடுக்கும் மகள்- பிறந்தநாள் கவிதை

பெருமழை அதனுடன் சேர்ந்தே பிறந்ததில்  கலக்கம் நீங்கி மங்களச் செய்தியில் அனைவரும் மகிழ்ந்து களித்துக் கொண்டாடி இனிமை அடைந்தோம் சேயவள் பிறப்பினால்!

சோர்வு நீங்கி கண்கள் விழிக்கும் மேலும் படிக்க...


Oct 23, 2017

பேரொளி அறிதல்

நிலத்தின் கூறுகள் உடலே ஆயின் இறையின் கூறுதான் ஆன்மா வாகும் உடலும் உள்ளமும் இருத்தலை நிறைப்பினும் இயக்கும் கூறுதான் உயிரே ஆகும்.!

உயிரின் தன்மை எங்ஙனம் அறிவோம்? நிலைபெறச் செய்தல் உயிரின் தன்மையாம் உடலில் இருந்து உயிரினை நோக்கி மேலும் படிக்க...


Oct 23, 2017

கவிதை : மாமழை நீ வர வேண்டும்

மாமழைத் தீண்டல் நிலமகள் விருப்பமாய் தேன்மழை பொழிந்து வாட்டத்தைப் போக்கவே ஆருயிர் அனைத்தும் தழைக்கச் செய்கையில் உயிர்த்துளி மழைத்துளி வருகென அழைத்தோம்!. புற்கள் பலவும் துளிர்த்திட வேண்டி புழுக்களை உணவாய்ப் பறவைகள் உண்டு பூச்சியின் ஒலிகள் கானகம் ஒலித்து விளைச்சல் பெருகி மங்களம் தருகவே! வெயிலின் தாக் மேலும் படிக்க...


Oct 23, 2017

சூதுபவளமும் – கொரிய நாடும்!

  பவள சங்கரி சங்க இலக்கியத்தில் ‘துகிர்’ என்ற சொல் பவளத்தைக் குறிக்கிறது. பொன், முத்து, மணி ஆகியவற்றோடு பவளத்தையும் சேர்த்து அணிகலன் செய்தனர். பவளத்தை அணிகலன்களில் சேர்த்து அணிவதில் பழந்தமிழர் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர் என்பதை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. கொங்கு நா மேலும் படிக்க...


Oct 22, 2017

தமிழ்-கொரியா மொழி தொடர்பு – தென் கொங்கு-தென் கொரியாவின் கயா பன்னாட்டுக் கடல்சார் வணிக மேலாண்மை

தென் கொங்கு-தென் கொரியாவின் கயா பன்னாட்டுக் கடல்சார் வணிக மேலாண்மை தமிழகக் கடலோடிகளின் வரலாறு நீண்ட நெடியது. ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கான சான்றுகள் சீனத்திலிருந்தும் கிரேக்க ரோம வரலாற்றிலிருந்தும் கிடைக்கிறது பசிபிக் கடலில் ஏற்படும் பருவ மாற்றத்தால் வெளிக்கிளம்பும் தென் மேற்கு வடகிழக்கு பருவக் காற மேலும் படிக்க...


Oct 22, 2017

தமிழ்-கொரியா மொழி தொடர்பு – செம்பவளம் கடல் கடந்து மேற்கிலிருந்து தெகொங்கு வந்து கொரியாவின் கயா சென்ற பாதை

இதுவரை அறியப்பட்ட தகவல் பவளம் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கி.மு-கிபி முதலாம் நூற்றாண்டளவில் மேற்கு நாடுகளான எகிப்தின் அலெக்சான்ட்ரியா மற்றும் பட்டுப்பாதையில் உள்ள மொசபடோமியா பகுதிகளில் இருந்து தமிழ் வணிகர்களால் செடியில் இருக்கும் வேராகக் கொள்முதல் செய்யப்பட்டு கடல்வழியாக பாலக்காட்டுக் கணவாய் மேலும் படிக்க...


Oct 22, 2017

தமிழ்-கொரியா மொழி தொடர்பு – ஆதிக்குடிகளின் வாழ்வியல் மரபில் செம்பவளம்

- திரு. நாகராசன் வடிவேல், சென்னை வட ஆஃப்ரிக்காவிலிருந்தும் மெசபடோமியாவிலிருந்தும் இறக்குமதியான செம்பவளம் இந்தியாவில் தமிழ்நாட்டில் குறிப்பாகக் கொங்கு நாட்டிலும் வட கிழக்கில் அசாம் மேகாலயாவில் தங்க அணிகலன்களோடு கோர்க்கப்பட்டும் பதிக்கப்பட்டும் பெருமளவில் ப்ய்ன்பாட்ட மேலும் படிக்க...