தமிழ் கற்றல்

Aug 19, 2016

வார்த்தை வழி தமிழ்க்கல்வி

- முனைவர் இரத்ன சிங், கொரியா தமிழ் தளம் எந்த மொழியையும் வாசிக்க வேண்டுமென்றால் அதனுடைய எழுத்துக்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எழுத்துக்கள் அதிகமுள்ள மொழிகளை விரைவில், தெளிவாக வாசிக்க எளிதான கற்றல் மற்றும் கற்பித்தல் வழிமுறைகள் உதவியாக இருக்கும். எழுத்தை கற்று கொள்ளும் அதே வேள மேலும் படிக்க...