Lost your password?...

வெயில்

வெயில் !!

அப்பப்பா… என்ன வெயில்
அலுப்பில் புலம்பும் குரல்கள்

கதிரின் கோபம் நம்
தோலில் தெரியும்,

நீரில் மூழ்கி குளிப்பவனை
விட வியர்வையில் குளித்தவர்கள்

கதிரை வசை பாட

சிந்தனை செய்தால் பலவும்
புரியும் !

நிழலாய் இருந்த மரங்கள்
விறகாய் போனதன் பலன்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *