தமிழ்-கொரியா மொழி தொடர்பு – செம்பவளம் கடல் கடந்து மேற்கிலிருந்து தெகொங்கு வந்து கொரியாவின் கயா சென்ற பாதை

இதுவரை அறியப்பட்ட தகவல் பவளம் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கி.மு-கிபி முதலாம் நூற்றாண்டளவில் மேற்கு நாடுகளான எகிப்தின் அலெக்சான்ட்ரியா மற்றும் பட்டுப்பாதையில் உள்ள மொசபடோமியா பகுதிகளில் இருந்து தமிழ் வணிகர்களால் செடியில் இருக்கும் வேராகக் கொள்முதல் செய்யப்பட்டு கடல்வழியாக பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொண்டுவரப்பட்டு கல்மணிகளாகவும் மணி மாலைகளாகவும் மதிப்புக் கூட்டி மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மூலமாக தென் இஅல்ங்கையைச் சுற்றி அந்தமான் சுமத்திரா வழியாக மலாக்க நீர்சந்தி வழியாக தென் சீனக் கடல்வழியாகச் சீனம் சென்றடைத்ததாக அனுமானிக்கலாம்.

தமிழ்நாட்டுச் செட்டிகள் என்றழைக்கப்பட்ட வணிகர்கள் ஐந்நூற்றுவர் நால்நாட்டார் என்று வணிகக் குழுமங்களை அமைத்து செம்பவளத்தைக்
கொங்குநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்து கிழக்காசிய நாடுகளில் விற்பனை செய்தனர்

இந்தியாவில் பவளத்திற்கு அதிகத் தேவை இருந்ததால் பெரும் அளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவின் வட கிழக்கிலும் பர்மாவிலும் விற்பனஒ செய்யப்பட்டது

No automatic alt text available.

Image may contain: textNo automatic alt text available.

ஆசிரியர் குறிப்பு: திரு. நாகராசன் வடிவேல் அவர்கள் ஆய்வு சார்ந்த தமிழ்-கொரியா தொடர்பு குறித்த மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது சென்னையில் வசிக்கிறார்.

ஒப்புதல் மற்றும் நன்றி!: இந்த எழுத்தாக்கம் (படைப்பு) திரு. நாகராசன் வடிவேல்அவர்களுடையது என்பதை கொரிய தமிழ் தளம் வலைதளத்தின் ஆசிரியர் குழு ஒப்புமை செய்கிறது. அவ்வாறே! முனைவர் திரு. நாகராசன் வடிவேல் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொரிய தமிழ் தளம் பாராட்டுகிறது.