Lost your password?...

ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு

– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி

எண்களை எடுத்துக்கொண்டால் அதன் உச்சரிப்பு வார்த்தை அமைப்பு இவற்றில் உள்ள ஒற்றுமையை கீழே காண்க. இவை தற்செயலான ஒற்றுமை என்று யாரும் புறந்தள்ள முடியாதவை.

ஒன்று – ஒன் (One)
இரண்டு – டூ (Two)
ஐந்து – ஃபைவ் (Five)
எட்டு – எய்ட் (Eight)

– ஒலி ஒற்றுமை காண்க

No automatic alt text available.
ஆசிரியர் குறிப்பு: பொறியாளர். சுந்தரம் பரந்தாமன்
அவர்கள் ஆய்வு  சார்ந்த தமிழ் மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது பாண்டிச்சேரியில் வசிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *