Lost your password?...

முகப்புப் பக்கம்

கொரிய தமிழ்ப் பேரவைக்கு உங்களை வரவேற்கிறோம்

கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்களால் ஆக்கபூர்வமான விதத்தில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. கொரியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவும் இந்த முக்கிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும். KTF எப்பொழுதும் பயனுள்ள தகவலை வழங்குவதற்கும், மக்கள் இணைப்புகளை மேம்படுத்துவதற்கும், கொரிய மக்களுக்கு நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் தகவல்களையும் சேகரிக்கும் பணியை எப்போதும் உறுதிப்படுத்துகிறது. தமிழ் மக்கள் தங்கள் தொழில் சார்ந்த நிலை மற்றும் தேசியத் தன்மை ஆகியவற்றிற்கு இடையில் சமமான வாய்ப்பை வழங்குவதற்கு KTF விரும்புகிறது. நாங்கள் எங்கள் முயற்சிகளில் பெண்களை ஊக்குவிக்கிறோம்.